மாணவர்கள் காகிதங்களை வீணாக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியுள்ளார். சென்னை வியாசார்பாடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், இயற்கையை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Saturday, June 30, 2018
மாணவர்கள் காகிதங்களை வீணாக்கக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.