Breaking

Monday, June 18, 2018

BA,B.Ed - ஒருங்கிணைந்த 4 ஆண்டு பாட படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்க அனுமதி


ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.ஏ.பி.எட் பாட படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இத்தகவலை தெரிவித்துள்ளார். மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்பட 20 மொழிகளில் எழுதலாம் அவர் விள்ளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog