ராமநாதபுரத்தைச் சேர்ந்த தினேஷ் மற்றும் ராஜராஜேஷ்வரி தம்பதியரின் மகள் தமிழினி(4). அவர், யு.கே.ஜி.படித்து வருகிறார்.
இவர் ஒரே நிமிடத்தில் 54 பொருட்களின் கண்டுபிடிப்பாளர்களது பெயர்களை சிறிதும் யோசிக்காமல் உடனுக்குடன் சொல்லி அசத்துகிறார். இச்சாதனையை அங்கிகரிக்கும் விதமாக இந்தியா சாதனை புத்தகத்தில் தமிழினியின் பெயர் பதிவேற்றப்பட்டது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.