IAS தேர்வில் விருப்பப் பாடம்: இன்று இலவச கருத்தரங்கம்: இலவச மாதிரி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 26, 2018

Comments:0

IAS தேர்வில் விருப்பப் பாடம்: இன்று இலவச கருத்தரங்கம்: இலவச மாதிரி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்



ஐஏஎஸ் தேர்வின் வெற்றியைத் தீர்மானிக்கும் விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்வது எப்படி என்பது குறித்த இலவச கருத்தரங்கம் சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வெற்றி ஐஏஎஸ் அகாதெமியில் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.kaninikkalvi.blogspot.in
அன்றைய தினம் புவியியல், அரசியல் அறிவியல், வேளாண்மை, கணிதவியல், மானுடவியல், மருத்துவ அறிவியல் போன்ற பல்வேறு விருப்பப் பாடங்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் 10 பேர் பங்கேற்று, படிக்க வேண்டிய புத்தகங்கள், எழுதிப் பார்க்கும் முறைகளை விளக்கி அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது குறித்து பயிற்சி அளிக்கவுள்ளனர்.



ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச மாதிரி வகுப்புகள், கட்டணச் சலுகைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மே 27) நடைபெறவுள்ளது.
இந்த இரண்டு நாள் இலவச மாதிரி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் 044-26265326, 96001 24042, 98400 97666 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews