கல்விக்கடன் கேட்டு மருத்துவ மாணவி செய்த விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும்: வங்கிக்கு ஐகோர்ட் உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 15, 2018

Comments:0

கல்விக்கடன் கேட்டு மருத்துவ மாணவி செய்த விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும்: வங்கிக்கு ஐகோர்ட் உத்தரவு.




ரூ.4 லட்சத்திற்கு மேல் கல்விக்கடன் பெற உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற இந்திய வங்கியின் நிபந்தனை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இனி சொத்து உத்தரவாதம் இல்லாமல் அதிக கல்விக் கடனை பெற உரிமை கோர முடியாது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews