தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி | பயிற்சி தேதி விவரங்கள்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 26, 2018

1 Comments

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி | பயிற்சி தேதி விவரங்கள்!!





தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி.

1 ST BATCH   10-07-2018 TO 14-07-2018     50%     TRS
2 ND BATCH   24-07-2018 TO 28-07-2018  50% TRS

1 comment:

  1. வாட்ஸ் அப் மற்றும் கல்வி இணைய தளங்களில் உலா வலம் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி என்ற தகவல் உண்மையா?

    இன்று காலை முதல் வாட்ஸ்அப் மற்றும் கல்வி இணையதளங்களில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு ஐந்து நாட்கள் பயிற்சி இரண்டு கட்டமாக நடைபெறும் என்று செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.

    ஆனால் இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றே கணினிகல்வி இணையம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறது.

    காரணம் என்னவெனில் இது கடந்த ஆண்டு நம் கணினிகல்வி இணையத்தில் வெளிவந்த செய்தியாகும் .
    இது கடந்த ஆண்டு வெளியானது. இது சம்மந்தமாக எந்த ஒரு ஆணையும் இதுவரை இந்த ஆண்டு பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    உண்மையான செய்திக்கு என்றும் இணைந்திருங்கள் உங்கள் கணினிக்கல்வி உடன். நன்றி!

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews