அரசு மருத்துவ கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 981 மருத்துவ இடங்கள் உள்ளன.
அதேபோல், தனியார் கல்லுாரிகளில், மாநில அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங்கை, மருத்துவ கல்வி இயக்ககம் நடத்துகிறது
இதற்கான கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று துவங்கியது. சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், 23 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதில், 19 பேர் வந்திருந்தனர். அவர்களில், 14 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இன்று, பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் நடக்கிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.