Breaking

Friday, June 09, 2023

ஆசிரியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு - உங்களின் வங்கி கணக்கு மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்!!

ஆசிரியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு - உங்களின் வங்கி கணக்கு மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்!!

அனைத்து குழுவிலும் WhatsApp Update என்றும் Pink WhatsApp என்றும் ஹேக்கிங்வைரஸ் பரவி வருவதால் அந்த மெசேஜை குழுவில் பதிவிடும் நபர் வேறு எந்தெந்த குழுவில் இருந்தாலும் அந்த குழுவில் ஏதேனும் யாரேனும் ஒரு மெசேஜ் அனுப்பினாலும் இவரது சார்பாக Pink WhatsApp Update என்று தானாக ஒருமெசேஜ் பதிவாகிறது..

எனவே காவல் உறவுகள் அனைவரும் அவ்வாறு பதிவிடும் லிங்க்-ஐ யாரும் தொட வேண்டாம்.

அவ்வாறு தொட்டால் அவரது whatsapp முழுவதும் ஹேக்கர்களின் வசம் சென்று தானாக மெசேஜ் பதிவாகிறது இதனால் உங்களின் வங்கி கணக்கு மற்றும் தனிப்பட்ட தகவல்களும் திருடப்படலாம்..

எனவே உறவுகள் யாரும் இந்த லிங்கை தொட வேண்டாம் ...

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog