அரசுப்பள்ளி மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 1000 in the bank account of government school girls - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 08, 2024

Comments:0

அரசுப்பள்ளி மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 1000 in the bank account of government school girls

IMG_20240207_143132


மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000

அரசுப் பள்ளிகளில் 6- 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு “புதுமைப் பெண்” திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி ரூ.1000 வழங்கப்படுகிறது.

அதன்படி மாணவிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

எனவே, “புதுமைப் பெண்” திட்டத்தில் விண்ணப்பித்த மாணவிகள், தங்களின் வங்கிக் கணக்கில் பணம் வந்துவிட்டதா என்பதை உடனே செக் பண்ணுங்க

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84730636