அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள்
உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூலை 17-
மதுரை உள்ளிட்ட 12 தென்மாவட்ட அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா என அதிகார்கள் ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்
டம் வல்லாதிரக்கோட்டை முருகானந்தம் செய்த பொதுநல மனு:
மதுரை, தேனி, ராமநா தபுரம், விருதுநகர், புதுக் கோட்டை உள்ளிட்ட 12 தாக்கல் தென்மாவட்டங்களிலுள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் கட்டடங்கள் பழுதடைந்துள்ளன.
பழு தடைந்த பள்ளி கட்டடங் கள், கழிப்பறைகள், சமை யலறைகள், சுற்றுச்சுவர்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களை சீரமைக்க வேண்டும். அகற்றப்பட
வேண்டிய கட்டடங்க ளுக்கு மாற்றாக புதிய கட்டடங்கள், கழிப்பறை கள், சமையலறைகள், சுற் றுச்சுவர்கள் மற்றும் அங் கன்வாடி மையங்களை அமைக்க வேண்டும்.
போதிய அடிப்படை வாதி டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர், 12 மாவட்டங் களின் முதன்மை கல்வி களை நிறைவேற்ற வேண் மனு நடவ அதிகாரிகளுக்கு அனுப்பினேன். டிக்கை மேற்கொள்ள உத்தா விட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அழ குமணி ஆஜரானார்.
திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு பிறப்பித்த உத்தரவு: சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நீதிபதிகள் சி.வி.கார்த்
கழிப்பறை, சுற்றுச்சுவர் சாக்கடை, உள்ளிட்ட அடிப்படை வாதிகள் உள் ளதா, பாதுகாப்பிற்கு காவ லாளிகள் உள்ளனரா என தலைமை ஆசிரியர்களு டன் இணைந்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு முதன்மை கல்வி அதிகா ரிகள் அறிவுறுத்த வேண் டும்.
இப்பணியை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் 12 செய்ய மாவட்ட கண்காணிக்க வேண்டும். பள்ளிகளை துாய்மை யாக பராமரிக்க தற்காலிக அடிப்படையில் தூய்மை பணியாளர்களை மிக்க வாய்ப்புள்ளதா என பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் ஆக.4ல் அறிக்கை தாக் கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது
.
This news article discusses a Madurai High Court order instructing officials to inspect basic amenities in government schools across 12 southern districts.
The court ordered the construction of new buildings, toilets, kitchens, and Anganwadi centers to replace dilapidated ones.
District educational officers are required to submit reports to the Directorate of School Education regarding the condition of these facilities.
The Tamil Nadu School Education Secretary must submit a report on the temporary maintenance of schools by August 24
Friday, July 17, 2026
அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள்- உயர்நீதிமன்றம் உத்தரவு
Madurai High Court
Labels:
Court Judgement,
Government School,
government school committees,
government school girls,
Government school HM,
High Court,
Madurai High Court
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.