மாணவர்களுக்கு "Tech Bee - Early Career Training Program" - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 06, 2022

Comments:0

மாணவர்களுக்கு "Tech Bee - Early Career Training Program" - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு HCL நிறுவனம் வழங்கும் "Tech Bee - Early Career Training Program" - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி

அரசுப் பள்ளிகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்த HCL நிறுவனத்துக்கு அனுமதி

Tech Bee - Early Career Training நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்களை தேர்வு செய்து பங்கெடுக்க வைக்க வேண்டும்

தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews