பள்ளி மாணவர்களுக்கு ஓர் முக்கிய தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 26, 2022

Comments:0

பள்ளி மாணவர்களுக்கு ஓர் முக்கிய தகவல்

பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5 கோடியே 19 லட்சம் புத்தகங்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் வழங்குவதற்காக 5 கோடியே 19 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews