Breaking

Saturday, July 11, 2026

3ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘மகிழ்வுறு ஆங்கிலம்' திட்டம் - 25 அரசு பள்ளிகளில் விரிவுபடுத்த முடிவு

The image depicts a Tamil newspaper article about a government school initiative in Tamil Nadu called the 'Magizhvu Angalam' program.

The program is designed for 3rd-grade students and aims to improve their English language skills through interactive methods.

It focuses on enhancing speaking, understanding, and learning abilities using digital tools and game-based learning in public schools.

The article indicates plans to expand this initiative to 25 government schools across the Kanchipuram district.

3ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘மகிழ்வுறு ஆங்கிலம்' திட்டம் 25 அரசு பள்ளிகளில் விரிவுபடுத்த முடிவு

பெருநகர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் தொடக்கப்பள்ளியில், மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்காக, 'மகிழ்வுறு ஆங்கிலம்" திட்டத்தை, அமைச்சர் ரஞ்சிதகுமார் நேற்று தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம், ஜூலை 11- இட்டம் நேற்று அறிமுகப் காஞ்சிபுரம் மாவட்டத் படுத்தப்பட்டது.

காஞ்சி தில் அரசு பள்ளி மாணவர் புரம் கலெக்டர் சிவேகா களின் ஆங்கில மொழி திறனை மேம்படுத்தும் வகையில், மதி அறக் கட்டளை சார்பில் செயல் படுத்தப்படும். 'மகிழ்வுறு ஆங்கிலம்' திட்டத்தை, வனத்துறை அமைச்சர் ரஞ் சிக்குமார் நேற்று துவக்கி வைத்தார்.


உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெருநகர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் செயல்படும் தொடக் கப்பள்ளியில், மூன்றாம் வகுப்பு மாணவர்களுக் காக, மகிழ்வுறு ஆங்கிலம் திட்டத்தை துவக்கி தலைமை வகித்தார். வைத்த வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், மடிக்கணினி வாயிலாக மாணவர்களுக்கு வழங் கப்பட்டு வரும் டிஜிட் டல் ஆங்கில பயிற்சிகளை நேரில் பார்வையிட்டார்.

இத்திட்டத்தை வடிவ மைத்து செயல்படுத்திய, சென்னை கோட்டூர்புரத் தைச் சேர்ந்த மதி அறக்கட் டனை நிறுவனத்திற்கும், அதன் குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்தார். 12026 27ம் கல்வியாண்டில், காஞ்சி புரம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 25 அரசு பள்ளிகளில் மகிழ்வுறு ஆங்கிலம் திட்டத்தை மாவட்ட செயல்படுத்த நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

திட்டத்தின் மூலம், மூன்றாம் வகுப்பு மாணவர்களின் ஆங்கில பேச்சு திறன், மொழி புரி தல் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு. விளையாட்டு வழிக்கற் றல், செயல்முறை பயிற்சி மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பம் இணைந்த பாடத் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog