Breaking

Tuesday, June 02, 2026

பல்கலைகளில் பேராசிரியர் பற்றாக்குறை மாணவர் கல்வித்தரம் பாதிக்கும் அபாயம்

பல்கலைகளில் பேராசிரியர் பற்றாக்குறை மாணவர் கல்வித்தரம் பாதிக்கும் அபாயம்

This image appears to be a newspaper article in Tamil regarding staffing shortages at universities in Tamil Nadu.

It reports that 50% of professor positions are vacant, impacting the quality of student education.

Specific vacancy rates mentioned for Chennai University include 67.9% for Assistant Professors, 85% for Associate Professors, and 45% for Professors.

The article notes that financial constraints have severely affected administrative functions across 13 universities in the state.

சென்னை, ஜூன் 2-

தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் இயங்கும் பல்கலைகளில், சதவீதம் பேராசிரி யர் பணியிடங்கள் காலி 50 யாக இருப்பதால், மாண வர்களின் கல்வித்தரம் சூழல் பாதிக்கும் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத் தம் 22 பல்கலைகள், மாநில அரசின் கட்டுப் பாட்டில் இயங்கி வருகின் றன. அதில், சென்னை, மதுரை காமராஜர், அண்ணா, பாரதியார், பார திதாசன் உட்பட 13 பல் கலைகள், உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கி வருகின்றன.


கடந்த சில ஆண்டு களாக இந்த பல்கலை களில் கடும் நிதி நெருக்க டியால் நிர்வாக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளன. குறிப்பாக, 13 பல்கலைகளிலும், பேராசி ரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது.

-இதனால், மாணவ மாணவியரின் கற்றல் பணி ஈள் பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் நுாற்றாண்டு பழமை வாய்ந்த பல் கலைகளில் ஒன்றான உதவி பேராசிரியர் பணியிடம் 67.9 சதவீதம்; இணை பேராசிரியர் பணியிடம் B5 சதவீதம் பேராசிரியர் பணியிடம் 45 சதவீதம் காலியாக உள்ளன பல்கலை சென்னை யில், மொத்தமுள்ள 513 பேராசிரியர் பணியிடங் 347 களில், உள்ளன. 67.6 சதவீத பணியிடங்கள் காலியாக காலியாக உள்ளன.

அதில், உதவி பேராசிகி யர் பணியிடம் 67.9 சதவி தம்; இணை பேராசிரியர் பணியிடம் 8 சதவீதம்; பேராசிரியர் பணியிடம் 43 சதவீதம் காலியாக உள்ளன. எண்ணிக்கை யிலான காலிப்பணியி டங்களால், அந்தந்த துறைகளுக்கு, பொறுப்பு பேராசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

அதேபோல். காமராஜர் பல்கலையில், 306 பணியிடங்களில் 183: திருவள்ளுவர் பல்கலை யில் 78 இடங்களில், 31 காலியாக உள்ளன.

96 மதுரை காமராஜர் பல் கலையில், பேராசிரியர் நிலையில், சதவீத இடங்கள் காலியாக உள் ளன. அதாவது, 30 பேராசி சியர் இடங்களில், வெறும் இரண்டு இடங்கள் மட் டுமே நிரப்பப்பட்டுள்ளன.

உதவி அதேபோல், பேராசிரியர் நிலையில், 86 சதவீத இடங்கள் காலி யாக உள்ளன. அண்ணா பல்கலையை பொறுத்த கப்பட்ட இடங்களில், வரை, 1,647 அனுமதிக் 630 இடங்கள் காலியாக உள்ளன. அதில், பேராசி சியர் நிலையில், 62.6 சத வீத இடங்கள் காலியாக உள்ளன.

தில் 13 பல்கலைகளில், துணைவேந்தர் ஏற்கனவே, மாநிலத் பணியி டங்கள் காலியாக உள்ள நிலையில், உயர்கல்வியில் முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைகளில், பெரும் அளவிலான பேராசிரி யர் பணியிடங்கள் காலி யாக இருப்பது. மாணவ மாணவியரின் கல்வி தரத்தை பாதிக்கும் என. கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog