Breaking

Wednesday, June 10, 2026

பள்ளி தலைமையாசிரியை இடமாற்றத்தை கண்டித்து 2வது நாளாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

Parents refuse to send children to school for a second day in Sathankulam to protest the transfer of the school headmistress.

The protest is focused at a government-aided primary school near Muthukrishnapuram

Parents accuse the transfer of being an act of revenge against the headmistress, Stephy Emma.Police visited the school to investigate, while parents stated they were not being coerced into the protest.

பள்ளி தலைமையாசிரியை இடமாற்றத்தை கண்டித்து 2வது நாளாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு சாத்தான்குளம், ஜூன் 10-

சாத்தான்குளம் பள் ளித்தலைமை ஆசிரியை இடமாற்றம் செய்யப் பட்டதைக் கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாததால் இரண் டாவது நாளாக பள்ளி இயங்கவில்லை "சாத்தான்குளம் அருகே கடாட்சபுரம் முத்து கிருஷ்ணாபுரத்தில், தூத் துக்குடி - நாசரேத் திரு மண்டல நிர்வாகத்திற்கு உட்பட்ட அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.


இங்கு தலைமை ஆசிரியையாக சாத்தான் குளத்தை சேர்ந்த ஆசி ரியை ஸ்டெபி எமீமா பணியாற்றி வந்தார். ஈராசிரியர் பள்ளியான இங்கு சுமார் 20 மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். இந்நிலையில் தில் பள்ளி ஆசிரியர்கள் பணியிடம் மாற்றம் செய் யப்பட்டனர்.

அதன்படி இப்பள்ளி தலைமை திருமண்டல நிர்வாகத் ஆசிரியராக பணியாற்றி வந்த ஸ்டெபி எமீமா வல்லநாடு பகுதி பள் ளிக்கு பணியிடம் மாற் றம் செய்யப்பட்டார். இதனையறிந்து மாணவர் களின்பெற்றோர்மற்றும் ஊர் மக்கள். பழிவாங் கும் நடவடிக்கையாக ஆசிரியை ரியை இடமாற் றம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

இதையடுத்து ஆசி ரியைக்கு ஆதரவாக மாணவர்களின் பெற் றோர் தங்கள் குழந்தை களை கடந்த ஐந்தாம் தேதி பள்ளிக்கு அனுப் பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழிவாங் கும் நடவடிக்கையாக ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், பள்ளி தலைமை ஆசிரி யரின் இடமாற்றம் உத்த ரவை ரத்து செய்ய வேண் டும் என பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவில்லை.

இந்த நிலையில் ஆசிரி யர்பணியிடமாற்றம் செய் யப்படாததால், இரண் டாவது நாளாக நேற்றும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித் தனர்.

மெஞ்ஞானபுரம் போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத் தினர். அப்போது மாண வர்களின் பெற்றோர்கள் தங்களை யாரும் கட் டாயப்படுத்தவில்லை. தாங்கள் பணி மாறுத லான ஆசிரியருக்கு ஆத ரவாக போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித் தனர். பணிமாறுதலான தலைமையாசிரியர்க்கு ஆதரவாக பள்ளி மாண வர்களை பள்ளிக்கு அனுப்பாதது அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. +

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog