The image features school children holding umbrellas provided by their headmaster.The teacher spent ₹10,000 of personal funds to buy 100 umbrellas for the students.
This initiative was taken to encourage children to attend school regularly despite weather conditions like rain or sun.
The event took place at a Panchayat Union Elementary School in Kuralnatham, Salem district.
100 மாணவ - மாணவியருக்கு குடை சொந்த செலவில் வழங்கிய ஆசிரியர்
தலைமையாசிரியர் வழங்கிய குடைகளுடன் அணிவகுத்த சேலம், குரால் நத்தம் அரசு பள்ளி மாணவ மாணவியர்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, குரால் நத்தம் ஊராட்சி தொடக்க பள்ளியில், 100 மாணவ -மாணவியர் படிக்கின்ற னர். கோடை விடுமுறை முடிந்து, நேற்று பள்ளி திறக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் பொறுப்பு வகிக்கும் தெய்வநாயகம், அவரது சொந்த பணம், 10,000 ரூபாய் செலவில், வண்ண குடைகள், 100 வாங்கி, மாணவ-மாணவியருக்கு நேற்று பரிசாக வழங் கினார்.
இதனால், ஒரு கி.மீ.,ல் உள்ள கட்டபுளியமரம் மாணவ மாணவியர், பஸ் ஸ்டாப்பில் இருந்து, -குடையை விரித்தபடி, ஆசிரியர்கள், பெற் றோருடன், பள்ளியை நோக்கி ஊர்வலமாக வந்
தனர். அங்கு ஆசிரியர்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தெய்வநாயகம் கூறு கையில், "வெயில், மழை யால், பள்ளிக்கு வருவதை தவிர்க்க கூடாது. தடை
6
மின்னும் வகு
ஊராட்சி ஒன்றியதெ
யின்றி கல்வியை தொடர வேண்டும் என்ற நோக்கில் குடை வழங்கப்பட்டது. இது மாணவர்கள், பாது காப்பாக பள்ளிக்கு வந்து விட்டு வீடு திரும்ப பயன் படும்," என்றார்
Friday, June 05, 2026
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.