வகுப்பறைகள் மாணவர்களின் சிந்தனையை துாண்ட வேண்டும் - கல்வி அதிகாரி அறிவுறுத்தல் Classrooms should inspire students' thinking - Education Officer instructs
This Tamil language newspaper article reports on a directive from the Madurai Elementary Education Officer, Kalai Thengarai Muthupillai, emphasizing that classrooms should stimulate students' thinking abilities.
A new curriculum is being implemented for grades 1 to 3 this academic year, prompting the training of over 1200 teachers on new teaching methodologies.
The article highlights the importance of teachers keeping classrooms joyful to enhance learning capabilities and encourages the use of storytelling and play-based activities
The training session was initiated by DIET Principal Ananthi, with senior lecturers and teacher trainers participating in the workshop
வகுப்பறைகள் மாண வர்களின் சிந்தனைதிறனை தூண்டுபவையாக இருக்க வேண்டும்' என மதுரை தொடக்கக் கல்வி அலு வலர் தென்கரை முத்துப் பிள்ளை அறிவுறுத்தினார்.
இக்கல்வியாண்டு முதல் 1 முதல் 3 ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. பாடத் திட்டங்களை ஆசி ரியர்கள் எவ்வாறு கையாள வேண்டும். கற்பித்த லின் நுட்பங்கள் குறித்து மாவட்டத்தில் 14 மையங் களில் 1200க்கும் மேற் பட்ட ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (டையட்) சார்பில் பயிற்சி அளிக்கப் படுகிறது.
நேற்று மேலுார், ஒத்தக் கடை, பழங்காநத்தம் ஆர்.சி., பள்ளி மையங்
களை தென்கரை முத்துப் பிள்ளை ஆய்வு செய்து ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கி பேசியதாவது:
காலத்திற்கு ஏற்ப கற்றல் கற்பித்தலுக்கான யுக்திகள், நுட்பங்கள் மாறி வருகின்றன. அதற்கேற்ப ஆசிரியர்களும் அப்பேட் ஆக இருக்க வேண்டும்.
தற்போது அரசு பள்ளி களில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. வகுப்பறைகளை ஆசிரி யர்கள் எப்போதும் மகிழ்ச் சியாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் மாணவர்கள் கற்றல் திறமை மேம்படும்.
ஒவ்வொரு வகுப்ப றையும் மாணவர்களின் சிந்தனை திறனை தூண்டி விடுவதாக வேண்டும். அமைய இதுதான் புதிய பாடத் திட்டத்தின்
நோக்கம் என்றார்.
மாநகராட்சி பள்ளியில்...
தெற்கு ஒன்றியம் கீழ வெளிவீதி மாநகராட்சி பள்ளியில் நடந்த பயிற்சி முகாமை டி.கல்லுப்பட்டி டையட் முதல்வர் ஆனந்தி துவக்கி வைத்தார். புதிய கற்றல் அணுகுமுறை களும் அதற்கான விளக் கமும் காணொலியில் அளிக்கப்பட்டது.
பயிற்சி அளிக்கப்பட்டது. முதுநிலை விரிவுரையா மாணவர்களிடம் கதை கூறல், விளையாட்டு வழிகளில் ஆர்வத்து டன் பங்கேற்க வைக்கும் செயல்பாடுகள் குறித்து ளர் டேவிட், ஆசிரியர் பயிற்றுனர்கள் உமா, மீனா, உமா மகேஸ்வரி, அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Thursday, June 04, 2026
வகுப்பறைகள் மாணவர்களின் சிந்தனையை துாண்ட வேண்டும் - கல்வி அதிகாரி அறிவுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.