Breaking

Friday, March 20, 2026

வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் 'ரிசல்ட்' - CBSE



வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் 'ரிசல்ட்' - CBSE

This newspaper article discusses how the Central Board of Secondary Education (CBSE) is planning to release exam results simultaneously for foreign students affected by conflict situations.

CBSE is considering announcing results for postponed exams in Middle Eastern countries at the same time to prevent student education delays.

Exams were postponed in countries like Bahrain, Iran, Kuwait, Oman, Qatar, Saudi Arabia, and UAE due to the Iran-Israel conflict.

The Board is considering an alternative assessment plan using average marks from completed exams and internal assessments for subjects where exams were not held போர்ச் சூழலால் மேற் காசிய நாடுகளில் ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு முடி வுகளையும் சேர்த்து. ஒரே நேரத்தில் அறிவிக்க, சி.பி. எஸ்.இ., ஆலோசித்து வரு கிறது.

இந்தியர்கள் பணி செய் யும் 240க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில், தேசிய பாடத்திட்டத்தில் பள்ளி கள் நடத்த, மத்திய இடை நிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அனுமதி வழங்கி உள்ளது.

இந்தியர்கள் மீண்டும் தாயகம் திரும்பும் போது. அவர்களின்குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில், மத்திய கல்வி அமைச்சகத் தின் ஒப்புதலுடன், இந்த பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொதுத் தேர்வு துவங்கிய போது ஏற்பட்ட ஈரான்-இஸ்ரேல் போர்ச் சூழலால், பஹ் ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக் கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில், 10ம் வகுப்புக் கான தேர்வுகளை, சி.பி. சி.பி.எஸ்.இ., ஆலோசனை எஸ்.இ., ஒத்தி வைத்தது. அவர்களின் அடுத்தக் கட்ட கல்வி பாதிக்கப்ப டாத வகையில் முடிவு களை எடுக்க வேண்டும் என, அந்நாடுகளின் இந் திய துாதரகங்கள், மத்திய கல்வி அமைச்சகத்திடம் வலியுறுத்தின. இதைய டுத்து, அவர்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடும் நடத்தி வகையில், சி.பி.எஸ்.இ., ஆலோசனை உள்ளது. இதுகுறித்து, சி.பி. எஸ்.இ., அதிகாரிகள் கூறி யதாவது:

தற்போதைய சூழலில், தேர்வு முடிவுகள் வெளி யிடுவதற்கு முன், பாதிக் கப்பட்ட நாடுகளில் மறு தேர்வுகளை நடத்துவது இயலாதது. அதனால், மாற்று மதிப்பீட்டு திட் டத்தை பின்பற்றலாம் என, வல்லுநர்கள் ஆலோ சித்தனர்.

இதுகுறித்து, தொடர் புடைய பள்ளிகளுக்கும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும், தனித் தனியாக தகவல் பகிர சி.பி.எஸ்.இ., முன்வந் துள்ளது.

முதல் கட்டமாக, மாண வர்கள் எத்தனை தேர்வு களை எழுதி உள்ளனரோ, அவற்றின் அதிகபட்ச மதிப்பெண் சராசரிகளை வைத்து, எழுதாத பாடங்க ளுக்கும் மதிப்பெண்களை வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

அனைத்து தேர்வுகளை யும் எழுதாத மாணவர்க ளுக்கு, ஏற்கனவே நடந்த மற்ற தேர்வு மதிப்பெண் கள் சராசரி மற்றும் அக மதிப்பெண் சராசரியின் அடிப்படையில், மதிப் பெண்கள் வழங்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட் டுள்ளது.

அதன் அடிப்படையில், அனைத்து மாணவர்க ளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளி யிட முடிவு செய்யப்பட் டுள்ளது. விரைவில் இது குறித்து இறுதி அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு கூறினர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog