வீடு பக்கத்தில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கி தர ஆசிரியர்கள் வலியுறுத்தல் Teachers insist on allocating an exam center near their homes
The provided news article discusses a request by teachers regarding exam center assignments for the upcoming Plus 2 public examinations in Pollachi.
Teachers are urging authorities to assign exam centers within a 10-km radius of their homes for convenience and safety.
A union secretary highlighted that last year, teachers assigned to centers 22 km away were involved in accidents while rushing to be there by 8:30 AM.
Education officials stated they are collecting data on experience, travel distance, and health status to assign centers fairly and transparently.
வீடு பக்கத்தில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கி தர ஆசிரியர்கள் வலியுறுத்தல்
பிளஸ் 2 பொது தேர் வுகள் அடுத்த மாதம் நடக்க உள்ள சூழலில், களப்பணியில் ஆசிரியர் களை ஈடுபடுத்த பன் விக்கல்வி துறை தயாராகி வருகிறது.
கோவை மாவட்ட, முதன்மை கல்வி அலுவ வர் பாலமுரளி தலைமை யில் சிறப்பு குழு அமைத்து பள்ளி மற்றும் ஆசிரியர் எண்ணிக்கை குறித்து பாட வாரியாக பட்டியல் தயாரிக் கின்றனர்.
பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க செய வாளர் தர்மலிங்கம் கூறி
யதாவது: கடந்த பிளஸ் 2பொதுத்தேர் வின் போது இருஆசிரி யர்கள் வீட்டில் இருந்து.
22கி.மீ. தொலைவில் உள்ள தேர்வு மையத் துக்கு நியமிக்கப்பட்ட வர்.
காலை 8:30 மணிக் குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என் பதால் விரைந்து சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
வழிகாட்டு நெறிகளின் படி, வீட் டில் இருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் உள்ள தேர்வு மையத்தில் பணி வழங்க வேண்டும். அப் போது பணிகள் எளிதாக
ஆண்டும் திருப்திகரமாகவும் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
பணியமர்த்தும் குழு விலுள்ள ஆசிரியர்கள் கூறுகையில், 'அனைவ ருக்கும் வீடு அருகில் தேர்வு மையங்கள் அமை யுமா என்பது கேள்விக் குறி. பணி அனுபவம், பயணிக்கும் தொலைவு, உடல்நிலை போன்ற விவரங்கள் திரட்டி பரி சீலனை செய்துதான் மையம் ஒதுக்கும் பணி மேற்கொள்ளப்படு கிறது. சிபாரிசுகளுக்கு இடமளிக்க மாட்டோம்; வெளிப்படையாக இருக் கும், என்றனர்.
Search This Blog
Sunday, February 15, 2026
Comments:0
Home
breaking News
exam news
NEWS
வீடு பக்கத்தில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கி தர ஆசிரியர்கள் வலியுறுத்தல்
வீடு பக்கத்தில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கி தர ஆசிரியர்கள் வலியுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.