ஓய்வூதியர் தினத்தில் 50வது முறையாக விசாரணைக்கு வரும் ஓய்வூதிய வழக்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 15, 2025

Comments:0

ஓய்வூதியர் தினத்தில் 50வது முறையாக விசாரணைக்கு வரும் ஓய்வூதிய வழக்கு!



ஓய்வூதியர் தினத்தில் 50வது முறையாக விசாரணைக்கு வரும் ஓய்வூதிய வழக்கு! The pension case comes up for hearing for the 50th time on Pensioners' Day!

NPS / CPS to Old Pension Scheme

தமிழ்நாட்டில் 01.04.2003ற்குப் பின்னர் பணியேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி திண்டுக்கல் பிரெடெரிக் எங்கெல்ஸ் 2012ல் தொடர்ந்த வழக்கின் விசாரணையானது இதுவரை

* 13 ஆண்டுகளாக * 21 நீதிபதிகளால்

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் வரை

விசாரணைக்கு நேரில் வரவழைக்கப்பட்ட இவ்வழக்கின்,

* 50வது விசாரணை

மனுதாரர் தரப்பு கேள்விகளுக்கு அரசு தரப்பின் எழுத்துப்பூர்வ பதிலைச் சமர்ப்பிக்க வலியுறுத்தி,

இந்திய ஓய்வூதியர் தினமான டிசம்பர் 17

அன்று, விசாரணைக்கு வர உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews