அரசு உதவி பெà®±ுà®®் பள்ளிகளுக்கு 2.5 சதவீத உள்ஒதுக்கீடு என்னாச்சு?
அரசு உதவி பெà®±ுà®®் பள்ளி à®®ாணவர்களுக்கு, உயர் கல்வியில் வாய்ப்பு அளிக்குà®®் வகையில் 2.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படுà®®் என்à®± தி.à®®ு.க., தேà®°்தல் வாக்குà®±ுதி நிà®±ைவேà®±்றப்படாததை கண்டித்து சென்னையில் நேà®±்à®±ு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சிà®±ுபான்à®®ை மற்à®±ுà®®் சிà®±ுபான்à®®ை அல்லாத அரசு உதவி பெà®±ுà®®் பள்ளிகளின் உரிà®®ை à®®ீட்புக் குà®´ுவை சேà®°்ந்த ஆயிரக்கணக்கானோà®°் நேà®±்à®±ு, சென்னை எழுà®®்பூà®°் à®°ாஜரத்தினம் விளையாட்டு à®…à®°à®™்கத்தின் à®®ுன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பின், à®®ீட்பு குà®´ு à®®ாநில செயலர் கனகராஜ் கூà®±ியதாவது:
தமிழகத்தில் அரசு உதவி பெà®±ுà®®் சிà®±ுபான்à®®ை மற்à®±ுà®®் சிà®±ுபான்à®®ை அல்லாத பள்ளிகளின் உரிà®®ைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் à®®ாணவர் சேà®°்க்கை, ஆசிà®°ியர் பணியிடங்களில் பல்வேà®±ு சிக்கல்களை சந்தித்து வருகிà®±ோà®®். இவற்à®±ை ஆட்சிக்கு வந்ததுà®®் தீà®°்ப்பதாக கூà®±ிய தி.à®®ு.க., தற்போது, எங்களை கண்டு கொள்ளவில்லை.
à®®ுக்கியமாக, அரசு பள்ளி à®®ாணவர்களுக்கு வழங்கப்படுà®®் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக்கி, அதன் உள்ஒதுக்கீடாக 2.5 சதவீதத்தை, அரசு உதவி பெà®±ுà®®் பள்ளி à®®ாணவர்களுக்கு வழங்குவதாக à®…à®±ிவித்தது. ஆட்சியில் அமர்ந்ததுà®®், தி.à®®ு.க., மறந்து விட்டது.
அரசு உதவி பெà®±ுà®®் பள்ளிகளில் ஆங்கில வழி இணை பிà®°ிவை அனுமதித்து, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுà®®். இதற்கான ஒப்புதல் வழங்கப்படாததால், ஆயிரக்கணக்கான ஆசிà®°ியர்கள் சம்பளம் பெà®±ாமல் பணியாà®±்à®±ுகின்றனர்.
தமிழகத்தில், 1991 - 92à®®் கல்வியாண்டுக்கு பின் துவக்கப்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட தமிà®´்வழி பள்ளிகளுக்கு, à®®ுன்னாள் à®®ுதல்வர் கருணாநிதி, 2011ல் அரசு à®®ானியம் அளித்து அரசாணை வெளியிட்டாà®°்; அது, கிடப்பில் போடப்பட்டுள்ளது.
உதவி பெà®±ுà®®் பள்ளிகளுக்கான à®…à®™்கீகாà®°à®®் புதுப்பித்தலை கைவிட்டு, நிரந்தர à®…à®™்கீகாà®°à®®் வழங்க வேண்டுà®®் என்பது உள்ளிட்ட எங்களின் நீண்ட நாள் கோà®°ிக்கைகளை அரசு நிà®±ைவேà®±்à®± வேண்டுà®®்.
இவ்வாà®±ு அவர் கூà®±ினாà®°்.
Tuesday, December 10, 2024
What about the 2.5 percent internal allocation for government-aided schools?
government aided schools
Labels:
aided school teachers,
Aided schools,
All Government Aided,
Government Aided School,
government aided schools
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேà®±்குà®®் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிà®±ோà®®்.