Breaking

Thursday, March 07, 2024

நாளை(மார்ச்.08) பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை



புதுச்சேரியில் நாளை(மார்ச்.08) பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி வேண்டி எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு நாளை(மார்ச்.08) அழைப்பு விடுத்துள்ள நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் பெற்றோரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தன

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog