MRB - Notification for Assistant Surgeon (General) - No. of Vacancies 2553 - Last date - 15.05.2024 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 15, 2024

Comments:0

MRB - Notification for Assistant Surgeon (General) - No. of Vacancies 2553 - Last date - 15.05.2024



2553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் ( Assistant Surgeon) பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.

2553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் ( Assistant Surgeon) பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்!

Applications are invited only through online mode up to 15.05.2024 for Direct Recruitment to the post of Assistant Surgeon ( General ) on temporary basis in Tamil Nadu Medical Service

IMPORTANT DATES:

Date of Notification in Website 15.03.2024

Commencement of submission of application through Online mode 24.04.2024

Last date for submission of Application (Online Registration & Online payment) 15.05.2024

Date of Computer Based Examination Will be intimated later

(Under Graduate level Examination-100 objective type questions)

Note: Words of Masculine gender in these instructions should wherever the context so requires, be taken to include females.

4. SCALE OF PAY (in Rs.): Level-22 Rs.56100-177500 (Details can be seen in Annexure-6 of this Notification) 2,553 டாக்டர்களுக்கு வேலை தேர்வு வாரியம் அறிவிப்பு.

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 பொது மருத்துவர் பணியிடங்களுக்கு ஏப்., 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டாக்டர் கள், நர்ஸ்கள், மருந்தாளுனர்கள், டெக்னீசியன்கள் உள்ளிட்ட காலி பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., வாயிலாக நிரப்பப்படுகின்றன.

இந்நிலையில், 2,553 பொது டாக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, எம்.ஆர்.பி., நேற்று வெளியிட்டது.

இந்த பணியிடங்களுக்கு, www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏப்., 24 முதல் மே மாதம் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம், வயது வரம்பு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விபரங்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இப்பணியிடங்களில் சேருபவர்களுக்கு குறைந்தபட்சம், 56,100 ரூபாய் முதல் 1,77,500 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.

சில மாதங்களுக்கு முன், 1,021 உதவி டாக்டர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்ட போது, 25,000த்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். AS Notification - CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews