இடைநிலை ஆசிரியர் வட்டாரக் கல்வி அலுவலராக தேர்வு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 29, 2024

Comments:0

இடைநிலை ஆசிரியர் வட்டாரக் கல்வி அலுவலராக தேர்வு!!

IMG-20240129-WA0016


இடைநிலை ஆசிரியர் வட்டாரக் கல்வி அலுவலராக தேர்வு!!

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியத்தில் 2012-ல் TET இடைநிலை ஆசிரியராகப் பணியேற்று குடும்ப சூழ்நிலை காரணமாக சேலம் மாவட்டத்திற்கு மாறுதலில் சென்ற திரு. ரகுபதி அவர்கள் தற்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டம் வால்பாறை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலராக தேர்வு பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84606924