Question Paper Download - Feedback Submission Regarding
SUMMATIVE ASSESSMENT FEEDBACK SUBMISSION REGARDING
தொடக்கப் பள்ளிகள்
அனைத்து பாடத்திற்கும் Event End Date 22-Dec-2023 என்பதால் 22-Dec-2023 தேதிக்கு பிறகு feedback சமர்ப்பித்தால் போதும்.
நடுநிலைப் பள்ளிகள்
6,7,8 ஆம் வகுப்பிற்கு Event End Date அடுத்த நாளே என்பதால் அந்த வகுப்பிற்கு Feedback சமர்பித்தால் மட்டுமே அடுத்த பாடத்திற்கான வினாத்தாள் (வகுப்பு 1-8) டவுன்லோட் செய்ய முடியும்.
Step 1:
exam.tnschools.gov.in
Step 2:
Login
Step 3:
Descriptive
Step 4:
Download question paper
Step 5:
Download
▪️ *வகுப்பு 1,2 & 3 தமிழ் வினாத்தாள்*
இன்று *(13-12-2023) காலை 9 மணி* முதல் *1,2 & 3-ஆம் வகுப்பு* தமிழ் பாடத்திற்கான வினாத்தாளினை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
🔗 *அதற்கான நேரடி லிங்க்*
exam.tnschools.gov.in
*குறிப்பு:*
📌 *தொடக்கப் பள்ளிகள்* FEEDBACK தற்போது சமர்ப்பிக்க தேவையில்லை. (22-Dec-2023) அன்று feedback சமர்ப்பித்தால் போதும்.
📌 *நடுநிலைப் பள்ளிகள்* 6,7 & 8 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான FEEDBACK சமர்ப்பித்த பிறகே எண்ணும் எழுத்தும் வகுப்பிற்கான வினாத்தாளினை டவுன்லோட் செய்ய முடியும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.