தொழிற்பயிற்சி (ITI) பயின்ற மாணவர்கள் +1 மற்றும் +2 தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடம் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 15, 2023

Comments:0

தொழிற்பயிற்சி (ITI) பயின்ற மாணவர்கள் +1 மற்றும் +2 தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடம் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தொழிற்பயிற்சி (ITI) பயின்ற மாணவர்கள் +1 மற்றும் +2 தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடம் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு! - Students who have undergone vocational training (ITI) can apply for +1 and +2 Tamil and English subject supplementary examination

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை- 600 006 மேல்நிலை இரண்டாமாண்டு (2) துணைத்தேர்வு, ஜூன் / ஜூலை 2023 தனித் தேர்வர்களுக்கான கூடுதல் அறிவுரைகள்

தொழிற்பயிற்சி (ITI) பயின்ற மாணவர்கள்

அரசாணை (நிலை) எண். 34, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு (எஸ் 1) துறை, நாள்.30.03.2022-ன் படி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொழிற்கல்வி பயின்ற மாணவர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு (1) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (,2-க்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத் தேர்வுகளுக்கும் அரசுத் தேர்வு சேவை மையங்களின் வாயிலாக மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கலாம்.

ஓம்/-

துணை இயக்குநர் (மே.நி.இ)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews