தமிழகம் என குறிப்பிட்டது பற்றி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன் -ஆளுநர் ஆர்.என்.ரவி "தமிழகம் என கூறுவதே பொருத்தமானது" என ஆளுநர் கூறியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.