Breaking

Friday, September 02, 2022

TNPSC மூலம் அலுவலர்கள் நியமன உத்தரவுக்கு இடைக்கால தடை

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் அலுவலர்கள் நியமன உத்தரவுக்கு இடைக்கால தடை

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் அலுவலர்கள் நியமன உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்காக ஆக.1- அரசாணை வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog