சென்னையில் செப். 10ம் தேதி 5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 30, 2022

Comments:0

சென்னையில் செப். 10ம் தேதி 5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்

Chennai in Sep. Conference of 5 lakh teachers on 10th: Chief Minister M.K.Stalin will attend

புதுக்கோட்டையில் தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிக ளின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங் கேற்ற அமைப்பின் மாநில பொது செயலாளரும், ஜாக்டோ ஜியோ அமைப் பின் மாநில ஒருங்கிணைப் பாளருமான சண்முகநா தன் அளித்த பேட்டி:

பள்ளி கல்வித்துறை யில் ஆணையர் என்ற பொறுப்பு, ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்ப டுத்தி உள்ளது. ஆணைய

ரின் செயல்பாடு தான் தீவுத்திடலில் நடக்கிறது. பள்ளி கல்வித்துறையில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. அந்த பதவியை ஒழிக்க வேண் டும் என்பது தான் எங்க ளின் கோரிக்கை. அதை நிச்சயம் முதல்வர் செய் வார் என்ற நம்பிக்கை எங் களுக்கு உள்ளது.

இதில் தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் பங் கேற்கிறார். செப்டம்பர் 10ம் தேதிக்கு முன்பாக ஜாக்டோ ஜியோ அமைப் பின் முக்கிய கோரிக்கைக ளான பழைய ஓய்வூதிய திட்டத்தைரத்து செய்வது, இடைநிலை ஆசிரியர் களுக்கு மத்திய அரசுக்கு ணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றுவார் என்று நம்பு கிறோம். இவ்வாறு அவர்

செப்டம்பர் 10ம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் 5 லட்சம் ஆசிரியர்கள் பங் கேற்கும் வாழ்வாதார நம் பிக்கை மாநாடுசென்னை கூறினார்.

IMG_20220830_192206

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84682118