சுதந்திர தினத்தில் அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 15, 2022

Comments:0

சுதந்திர தினத்தில் அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை ஒன்றாம் தேதி முதல் அகவிலைப்படி, 31% இருந்து 34% உயர்த்தி வழங்கப்படும்

- முதலமைச்சர்

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய தொகை இன்று முதல் 18,000-இல் இருந்து 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews