MBA தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 01, 2022

Comments:0

MBA தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

எம்பிஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

எம்பிஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுவதாக சென்னை பல்கலை அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட அறிக்கை:

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை தூர கல்வி நிறுவனத்தில் டிசம்பர் 2021 எம்பிஏ நடந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews