In the competition for government jobs, persons with disabilities are exempted from writing the compulsory Tamil language paper examination.
In Group-1, 2 and 2'A 'examinations conducted by the Tamil Nadu Civil Service Examination Board, the Tamil language paper is conducted as a qualifying examination in the primary written examination. In Group - 3, 4, 7 'B' and 8 examinations, Tamil language paper was the qualifying and evaluation examination. In these examinations, those who have studied only English will be exempted from writing the Tamil language paper examination and the general English examination will be conducted.
Revenue officials said that only persons with disabilities are exempted from writing the Tamil language paper examination in the Government (No. 49) issued by the Human Resources Department. It also applies to people with disabilities such as physical impairment, visual impairment, hearing impairment, intellectual impairment, speech and language impairment, chronic neurological impairment, and multiple disabilities. Thus he said. அரசுத்துறை பணிகளுக்கான போட்டித்தேர்வில், மாற்றுத்திறனாளிகள் கட்டாய தமிழ் மொழித்தாள் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை
தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் -1, 2 மற்றும் 2'ஏ' தேர்வுகளில், முதன்மை எழுத்துதேர்வில், தமிழ்மொழி தாள் தகுதி தேர்வாக நடத்தப்படுகிறது. குரூப் - 3, 4, 7 'பி' மற்றும் 8 ஆகிய தேர்வுகளில், தமிழ் மொழித்தாள் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக இருந்தது. இத்தேர்வுகளில், ஆங்கிலம் மட்டும் படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழ் மொழித்தாள் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பொது ஆங்கில தேர்வு நடத்தப்படும். வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மனிதவளத்துறை வெளியிட்டுள்ள, அரசாணையில் (எண்:49), தமிழ் மொழித்தாள் தேர்வு எழுதுவதில் இருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
உடல் இயக்க குறைபாடு, பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு, அறிவுசார் குறைபாடு, பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, நாள்பட்ட நரம்பியல் குறைபாடு, பன்முக குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் இது பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.