அரசு பள்ளிகளில் 1 முதல் 11ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 28, 2022

1 Comments

அரசு பள்ளிகளில் 1 முதல் 11ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

Admission of students in government schools from 1st to 11th class will start on June 13.

-School Education Notice.

While enrollment in most private schools is over, enrollment in public schools begins much later than June 13th.

அரசு பள்ளிகளில் 1 முதல் 11ம் வகுப்பு வரை ஜூன் 13ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கும்.

-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்துள்ள நிலையில், அரசுப்பள்ளிகளில் மிகத் தாமதமாக ஜூன் 13-ல் சேர்க்கை தொடங்குகிறது.

1 comment:

  1. மாணவர்கள் சேர்ந்தால் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.தாமத சேர்க்கையால் மாணவர் எண்ணிக்கை குறையும் என்று அரசின் எதிர்பார்ப்பு.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews