பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் மற்றும் முன் எழுத்தை (Initial) தமிழில் எழுத வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 23, 2022

Comments:0

பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் மற்றும் முன் எழுத்தை (Initial) தமிழில் எழுத வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரின் கடிதத்தில் 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில் " தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறைப் பள்ளி கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , பொது மக்களும் பொதுப் பயன்பாடுகளில் இம்முறையைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படும் " என அறிவுப்பு வெளியிடப்பட்டது . எனவும் , அவ்வறிவிப்பிற்கிணங்கவும் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தினை முழுமையாக செயற்படுத்தும் வலியுறுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என பின்வருமாறு பொருட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DEE - ALL In Tamil Proceedings - Download here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews