2017 - ம் ஆண்டு பணியில் சேர்ந்த பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் - அமைச்சரிடம் மனு :
தமிழ்நாடு நேரடி நியமன பள்ளி ஆய்வக சங்கம் உதவியாளர்கள் சார்பில் மாநில தலைவர் தலைமையில் அர்ஜூன் செயலாளர் நிர்மலாதேவி , பொருளாளர் ரகு , துணை மணிகண்டன் தலைவர் மனுவில் ஆய்வக மற்றும் நிர்வாகிகள் தமிழக கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கூறியிருப்பதாவது : பள்ளி கல்வி உதவியாளர்களாக நாங்கள் 2017 - ம் ஆண்டு நேரடி ஆய்வக உதவியாளர்களாக பணியில் சேர்ந்தோம். 2015 - ம் ஆண்டு தேர்வு எழுதி வேலைக்காக காத்திருந்தபோது தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணியமர்த்தபட்டோம்.
ஆனால் எங்களு பணிவரையறையோ அடுத்த பதவி உயர்வு எதுவென்று வரையறை செய்யாமல் கடந்த 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம் . பட்டதாரி ஆசிரியர்கள் . முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் . பொறியியல் பட்டதாரிகள் என ஏராளமாளோர் இப்பணியில் பணிபுரிந்து சூழ்நிலையில் அடுத்த பதவி உயர்வு என்னவென்று தெரியாமல் தவித்து வருகிறோம்.
எனவே எங்களுக்கு பொதுசார்நிலை பணியான ஆய்வக பணியிலேயே பதவி உயர்வு வழங்கி 4300 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். அதில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.