Breaking

Friday, December 03, 2021

M.Phil/Ph.D மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்பிக்க ஜூன் வரை அவகாசம்

பல்கலைக் கழக மானிய குழுவின் செயலாளர் ராஜ்னிஷ் கூறுகையில், ‘‘ஆராய்ச்சி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கட்டுரை சமர்பித்தல் மற்றும் ஆய்வறிக்கை சமர்பிப்பதற்கு மேலும் கூடுதல் அவகாசம் வழங்கப்படுகின்றது.
கடைசி நாளான டிசம்பர் 31ம் தேதி என்பது மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்படுகிறது. எனவே, எம்பில் மற்றும் பிஎச்டி மாணவர்கள் தங்களின் ஆய்வறிக்கையை சமர்பிப்பதற்கு 2022ம் ஆண்டு ஜூன் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது’ என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog