தொடக்கக் கல்வி சீர்காழி கல்வி மாவட்டம் - ஆதிதிராவிடர் நலம் - கல்வி உதவித் தொகை - பெண்கல்வி வாக்குவிப்பு தொகை - 2021-2022 ஆம் கல்வி ஆண்டு பெண்கல்வி ஊக்குவிப்புத்தொகை திட்டத்தின் மூலம் 3 முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவியர்களுக்கு -பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கிட மாணவியர்களின் விவரம் மற்றும் வங்கி கணக்கு விவரம் கோருதல் - சார்பு - சீர்காழி மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
மேலும் மாணவியர்களின் வங்கி கணக்கு விவரம் (தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குகள் மட்டும்) அல்லது மாணவியர்களின் கூட்டு வங்கி கணக்கு விவரம் (மாணவியர்களின் தாயுடன் தொடங்கப்பட்ட கூட்டு வங்கி கணக்கு விவரம்) மட்டுமே இணைக்கப்பட வேண்டும். பெற்றோரின் தனிப்பட்ட வங்கி கணக்கு அல்லது தந்தையுடன் தொடங்கிய கூட்டு வங்கி கணக்கோ இணைக்கப்பட்ட கூடாது.
மேற்காண் விவரங்களை தனி நபர் விண்ணப்பம் படிவம் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்க நகலுடன் குறுந்தகட்டில் படிவத்தினை Times New Roman Font sizc 12 ல் அளவில் Excel Sheetl ல் பதிவு செய்து இரண்டு நகல்களில் 30.11.2021 க்குள் நேரில் இவ்வலுவலகத்தில் ஒப்படைத்திடவும் படிவத்தினை இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்திடவும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.