தமிழ்நாடு அரசு
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் இயக்குநரகம் தரமணி, சென்னை – 113
வேலை வாய்ப்புச் செய்தி (ஒப்பந்த அடிப்படையில்)
தேசிய ஊட்டச்சத்துக் குழுமத்தின் கீழ் சென்னையில் உள்ள தலைமையகத்தில் வல்லுநர் (Specialist - Financial Management) / இணைப்பாளர் (Project / Assistant), கணக்கர் (Accountant) செயலக உதவியாளர் (Secretarial Assistant / |Data Entry Operator) ஆகிய பணியிடங்களுக்கும் மற்றும் தற்போது சில மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்களில் இணையதளத்தில் (www.icds.tn.gov.in) குறிப்பிடப்பட்டவாறு காலியாக உள்ள பணியிடங்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டிற்கு பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்டங்களில் (ம) வட்டாரங்களில் உள்ள பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் (ம) வட்டாரங்களில் வசிப்பவர்களின் விண்ணப்பங்கள் |மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். பதவி, கல்வி மற்றும் அடிப்படை தகுதிகள் தொடர்பான விவரங்கள் மற்றும் |விண்ணப்பப் படிவங்கள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி மற்றும் விண்ணப்ப படிவங்களை (www.icds.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
|விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 24.12.2021, மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டிய முகவரி :
இயக்குநர் (ம) குழும இயக்குநர்,
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள், எண்.6, பம்மல் நல்லதம்பி தெரு, எம்.ஜி.ஆர்.சாலை தரமணி, சென்னை-600 113

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.