Breaking

Saturday, October 09, 2021

IBPS வங்கி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு - வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது

சிவந்தி அகாடமி சார் பில் வங்கி தேர்வுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்பு வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.

வங்கி தேர்வு

இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.பி.எஸ்.) நடத்தும் பொதுத்துறை வங்கிபுரபேஷ னரி ஆபிசர் மற்றும் கிளார்க் பணிக்கான எழுத்து தேர்வு வருகிறடிசம்பர் மாதம் நடை பெற உள்ளது. பட்டப்படிப் பில் தேர்ச்சி பெற்று 20 வயது முதல் 30 வயது வரை உள்ள வர்கள் இந்த தேர்வை எழுத லாம். இந்த எழுத்து தேர்வில் சிறப் பாக வெற்றிபெற உதவும் வகையில் வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் சிவந்தி அகாடமி சார்பில் வருகிற 25 ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 18-ந் தேதி வரை ஆன் லைன் மூலம் நடத்தப்படு கிறது.

பயிற்சிகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும், பயிற்சியின் போது ஆன்லைன் மூலம் 20 மாதிரி தேர்வுகளும் நடத்தப் படும்.

இதுகுறித்து மேலும் விவ ரங்களுக்கு 04639 242998, 8682985148 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பா ளர் பி.முத்தையாராஜ் தெரி வித்து உள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog