பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன - விண்ணப்பிக்க கடைசி நாள் 30.10.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 19, 2021

Comments:0

பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன - விண்ணப்பிக்க கடைசி நாள் 30.10.2021

பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் காலியாகவுள்ள அலுவலக | உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன

(02.10.2021 அன்று தினத்தந்தி பக்கம் 8 மற்றும் தினகரன் பக்கம் 6-ல் வெளியான விளம்பரத்தில் பிழை ஏற்பட்ட காரணத்தினால் திருத்தப்பட்ட விளம்பரம் பின்வருமாறு |வெளியிடப்படுகிறது.)

மொத்த காலியிடங்கள் - 11

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி.

ஆணையர்

பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை

எண்.259, அண்ணா சாலை, டி.எம்.எஸ் வளாகம், சென்னை - விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.10.2021 600 006.

விண்ணப்பதாரர்கள் இது தொடர்பான முழு விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தினை இத்துறையின் https://des.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews