அண்ணா பல்கலையில் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு - கடைசி நாள்: 27.10.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 17, 2021

Comments:0

அண்ணா பல்கலையில் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு - கடைசி நாள்: 27.10.2021

அண்ணா பல்கலையில் வேலை

சென்னையில் உள்ள அண்ணா பல்கலையில் பேராசிரியர் பணியிடங் களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காலியிடம்: பேராசிரியர், இணை பேராசிரியர், துணை பேராசிரியர், துணை நுாலகர் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 312 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது. தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன். பின் அதை பிரின்ட் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Registrar, Anna University, Chennai-600 025

கடைசி நாள்: 27.10.2021 மாலை 5:30 மணி.

விபரங்களுக்கு: https://aurecruitment.annauniv.edu/

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews