Breaking

Monday, September 06, 2021

திருவாரூர் மாவட்டத்தில் 19 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

திருவாரூர் மாவட்டத்தில் 19 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

திருவாரூர் மாவட்டத்தில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நீடாமங்கலம் முன்னவாள்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog