TNPSC ASO சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2021 – வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 17, 2021

Comments:0

TNPSC ASO சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2021 – வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Assistant Section Officer [Translation] பணிகளுக்குரிய சான்றிதழ் சரிபார்ப்பினை நடத்த உள்ளதாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பிரிவின் பெயர் Assistant Section Officer
Counselling தேதி 25.08.2021
CV Schedule Download Below
TNPSC CV அறிவிப்பு 2021 :
TNPSC தேர்வாணையம் மூலமாக தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையின் கீழ் Assistant Section Officer [Translation] பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பினை வெளியிட்டது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகளும் கடந்த 11.01.2020 அன்று நடத்தப்பட்டு அதற்கான தேர்வு முடிவுகளும் வெளியாகி விட்டன. தற்போது அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Certificate Verification / Counselling பணிகள் வரும் 25.08.2021 அன்று நடத்தப்படவுள்ளது. எனவே தேர்வானவர்கள் தங்களின் ஆவணங்களுடன் தயாராகும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். அது குறித்த தகவல்களை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNPSC Assistant Section Officer CV Schedule 2021

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews