Breaking

Monday, August 16, 2021

சர்வர் கோளாறால் டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுத முடியாமல் தேர்வர்கள் தவிப்பு

விராலிமலை இலுப்பூர் தெரசா கல்லூரியில் சர்வர் கோளாறால் டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுத முடியாமல் தேர்வர்கள் தவித்து வருகின்றனர். 9.30 மணிக்கு தேர்வர்கள் தேர்வு எழுத சென்ற போது சர்வர் கோளாறால் தேர்வு எழுத முடியாமல் தவித்து வருகின்றனர். இலுப்பூர் மதர் தெரசா கல்லூரியில் உள்ள மையத்துக்கு 200 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog