*🔰வெள்ளை அறிக்கை என்றால் என்ன? அதில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் என்னென்ன?*
*🔴அதன் விவரம் பின்வருமாறு:-*
*🔰ஊடகங்கள் அல்லது அமைச்சர்கள் முதலமைச்சர்கள் மூலமாக வரும் தகவல்களை விட அரசுத் தரப்பில் இருந்து கொடுக்கப்படுகின்ற அதிகாரப்பூர்வ அறிக்கைதான் வெள்ளை அறிக்கை.*
*🔰இந்த வெள்ளை அறிக்கை என்ற முறை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.*
*🔰வெளிப்படையான புள்ளி விவரங்களோடு உள்ளதை உள்ளபடி உண்மை நிலவரத்தை எடுத்துரைப்பது.*
*🔰எளிமையாக சுருக்கமாக தெரிவிக்கும் வகையில் வெள்ளை அறிக்கை இருத்தல் வேண்டும். இதன் மூலம் அரசின் குறிக்கோள்களை மக்களால் தெளிவுற அறிந்துக்கொள்ள முடியும்.*
*🔰அரசின் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது, தொடங்கப்பட்டது முதல் முடியும் வரையிலான அனைத்தும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.* *🔰அவ்வாறு வெளியிடப்படும் வெள்ளை அறிக்கை மீது மக்களோ அரசியல் கட்சியினரோ விவாதிக்கவோ அலோசிக்கவோ முடியும். இதன் மூலம் மக்களின் கருத்துகளையும் அரசால் அறிந்துக்கொள்ள முடியும்.*
*🔰அரசாங்கத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் முன்வைப்பதில் இந்த வெள்ளை ஆவணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.*
*🔰அரசின் முக்கிய விவரங்கள் அடங்கிய ஆவணத்தொகுப்பின் முன்பக்கம் வெள்ளை நிறத்தை கொண்டதாக இருப்பதால் அது வெள்ளை அறிக்கை என்று அழைக்கப்பட்டு வருகிறது.*
*🔰வெள்ளை அறிக்கை மட்டுமல்லாமல் வேறு சில அறிக்கைகளும் நடைமுறையில் உள்ளன. அதாவது பச்சை அறிக்கை. அது அதிகாரப்பூர்வமான இறுதி அறிக்கை வெளியிடுவதற்கு முன்பான ஒரு ஆலோசனைகள் குறித்த ஆவணத் தொகுப்பாகும்.*
*🔰அடுத்தபடியாக நீல அறிக்கை, இது தொழில்நுட்பம் அல்லது சாதனங்களின் தொழில்நுட்ப விவரக் குறிப்புகளை தெளிவுபடுத்துவதாகும். அதேபோல மஞ்சள் அறிக்கையானது வெளியிடப்படாத ஆராய்ச்சியை கொண்ட ஆவணமாகும்*

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.