B.E., B.Tech., மாணவர் சேர்க்கைக்கு புதிய வழிகாட்டுதல்கள்!
கணிதம், இயற்பியல், Optional Subject மதிப்பெண்கள், 12-ம் வகுப்பு மொத்த மதிப்பெண், 10-ம் வகுப்பு மதிப்பெண், DOB, Random Number போன்றவற்றைக் கொண்டு மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள உத்தரவு.
Rank List -ல் ஒரே மதிப்பெண்களை ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்றிருந்தால், புதிய வழிமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள உத்தரவு.
வேதியியல் பாட மதிப்பெண்களை கட்டாயமாக்காததால் குழப்பம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.