Breaking

Tuesday, August 10, 2021

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான 36 பள்ளிகள், 5 கல்லூரிகள் தரம் மேம்படுத்தப்படும்: அமைச்சர் சேகர் பாபு தகவல்

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான 36 பள்ளிகள், 5 கல்லூரிகள் தரம் மேம்படுத்தப்படும்: அமைச்சர் சேகர் பாபு தகவல்

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான 36 பள்ளிகள், 5 கல்லூரிகள் மற்றும் 1 தொழில்நுட்ப கல்லூரிகளில் அடிப்படை தேவைகள், மாணவர்களின் சேர்க்கை, கல்வி தரம், மேம்படுத்தப்படும் என அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குரிய பணிமூப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog