10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு 2020 - 2021க்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தேர்வுத்துறையின் செயல்முறைகள். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 19, 2021

Comments:0

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு 2020 - 2021க்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தேர்வுத்துறையின் செயல்முறைகள்.

10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்: தமிழக அரசு

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விபரங்கள் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. மதிப்பெண் விபரங்கள் மாணவர்களது கைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

23ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் விபரங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கொரோனா காரணமாக தேர்வு நடைபெறாத நிலையில் அனைத்து பாடங்களும் தேர்ச்சி என மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது பொருள்:
அரகத் தேர்யுகள் இயக்ககம், சென்னை-5- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2021 - தேர்வு முடிவுகள் - தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ( Provisional Certificate) பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பார்ச் 2021 பள்ளி மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதியிறக்கம் செய்வதற்கான நாட்கள் குறித்த தகவல்கள் அடங்கிய செய்தி குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வகையில் தங்கள் நாளிதழில் / தொலைக்காட்சி / வானொலியில் செய்தியாக வெளியிடும்படி களிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2021 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது தொடர்பான செய்திக்குறிப்பு
அரசாணை (நிலை) எண்.48 பள்ளிக் கல்வித் (அதே) துறை, நாள், 25.02.2021-ன் அடிப்படையில், பள்ளி மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2021 தொடர்பான தற்காலிக பதிப்பெண் சான்றிதழ்களை 23.08.2021 தேதி அன்று காலை 1100 மணி முதல் 31.08.2021 தேதி வரை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவற்றை அவர்தம் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிபொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாக அரசுத் தேர்வுத் துறையின் மூலம் 2108.2021 தேதி அன்று காலை 11.00 மணிக்கு அனுப்பி வைக்கப்படும்.

எனவே, பள்ளி மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களுக்கான Roll No, பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளாம். அனைத்து பள்ளிகளும் தற்காலிக பதிப்பெண் சான்றிதழை பதியிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews