ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய தகவல்களை வாட்ஸ்ஆப் வாயிலாக அறிந்து கொள்ளும் புதிய அம்சத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
புதிய அம்சம்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பு சலுகைகளை அதிரடியாக அவ்வப்போது அறிவிக்கும். இதனாலேயே தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே ஜியோ நிறுவனம் அபார வளர்ச்சி அடைந்தது. அந்த வகையில் நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கான தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி இருப்பு பற்றிய உண்மை தகவல்கள் எங்கும் சொல்லப்படுவதில்லை.
இந்நிலையில், ஜியோ நிறுவனம் கொரோனா தடுப்பூசி இருப்பு பற்றிய முழுமையான தகவல்களை வாட்ஸ் ஆப் மூலமாக தெரிவிக்கும் வகையில் புதிய அம்சத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஜியோ பயனர்கள் அனைவரும் பலனடைவார்கள். மேலும், பயன்படுத்துவதற்கு எளிய முறையிலும், OTP போன்ற எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் இந்த வசதியை பயன்படுத்தலாம். தடுப்பூசி இருப்பு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் முறை:
முதலில் உங்களது மொபைலில் 70007 70007 என்ற எண்ணை சேமித்து கொள்ள வேண்டும்.
பின்னர், Hi என்று செய்தி அனுப்ப வேண்டும்.
இப்பொழுது சாட்போட் ‘Main Menu’ க்கான லின்க் ஒன்றுடன் அடிப்படை விவரங்களை தெரிவிக்கவும். ‘Find Vaccine Centres’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
இப்பொழுது, தடுப்பூசி மையம் மற்றும் தடுப்பூசி இருப்பு பற்றிய விவரங்கள் உங்களுக்கு அனுப்பப்படும்.
உங்கள் பகுதியின் பின்கோடை பதிவு செய்து விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.