பாலியல் தொல்லை குறித்து மாணவ - மாணவிகள் அச்சமின்றி புகார் அளிக்க அனைத்து பள்ளிகளிலும் குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் அச்சமின்றி தகவல் தெரிவிக்க அனைத்து பள்ளிகளிலும் குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு செயலர் அடங்கிய குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் அமைக்கவும் தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Saturday, July 17, 2021
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.